SubashP profile picture
7 Jahre - übersetzen

#பிளாஸ்டிக்ஒழிப்பில்முன்னுதாரணம்..

வரலாறு திரும்புகிறது.. பாராட்டுவோம்..

காயல்பட்டணம், சதுக்கைத்தெரு சென்ரல் பள்ளிக்கூடம் அருகில், இறைச்சி வியாபாரம் செய்து வரும் ஜனாப்தர்வேஸ்அவர்கள்
பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் விதமாகபனை ஓலையில்இறைச்சியைகட்டி வியாபாரம்செய்யஆரம்பித்து இருக்கிறார் https://t.co/vFNE33nBUg

image

Discover the world at Altruu, The Discovery Engine