Hari Prashath profile picture
7 лет назад - перевести

*ஒரு நேர் கோடு!*_

தனிமையெனும் நேர் கோட்டில், சூரியனும் மீனவனும் புறாவும் நானும்... மாலை மயங்கும் நேரம் சூரியனும் மேற்கே ஏற்க, மீனவனும் கரையை கடக்க புறாவும் சிறகடித்து பறக்க... காட்சிகள் அனைத்தும் கண்முன்னே நிற்க கடலோசை எங்கும் காதோடு இனிக்க மனமெல்லாம் கடற்கரை மணலோடு பாதச்சுவடுகளாய் கண்டேன்...!

image

Discover the world at Altruu, The Discovery Engine