நம்ம கூவத்தூர் விடுதி வழி வந்த முதல்வர் நேத்து ஒரு பேட்டியில்,சேதமடைந்த வீடுகளை சீரமைக்க நிதி உதவி வழங்கப்படும்,இடிஞ்சி போன வீடுகளை கட்ட நிதி வழங்கபடும்ன்னு சொன்னார்.
இன்று,நாகை மாவட்டத்தை பார்வையிட்டு....ஒரு லட்சம் வீடுகள் கட்ட நிதியுதவியளிக்க படும்ன்னு அறிக்கை விடுறாரு....!

الرجاء تسجيل الدخول إلى Altruu ، مشاركة والتعبير عن نفسك!