இந்திய அரசியல் சாசனம்,சசிகலா மற்றும் புரோக்கர் வித்யாசாகர்ராவ் தமிழகத்துக்கு கொடுத்த democratic பழம்,பழனி சாமி.!
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்,பசுமை தீர்ப்பாயம்!!
1000ஏக்கர்ல தூத்துக்குடியில் சிறப்பு பொருளாதார மண்டலம்,மக்கிய அமைச்சர் நித்தின் கட்கிரி தகவல்.
யாராவது சுற்றுசூழல் மாசு,அது இதுன்னு கிளம்புனிய,துணைவட்டாச்சியர் ரெடியா இருக்கார்.
தமிழகத்துக்கு வேண்டியதை பாத்து பாத்து செய்வதில் பாஜக மட்டும் கம்மியா!
UPA OR NDA, நமக்கு இரண்டும் ஒன்றுதான்.
ஸ்டெர்லைட் ஆலை திறக்கபட கூடுமென தகவல்கள் வெளியாகியுள்ளது!
இப்ப கூடுங்கடா பாப்போம்.....(டெல்லி மைண்ட் வாய்ஸ்)
அகர்வால் family.. ????????